15 தன்னம்பிக்கை கவிதை | Self Confidence Tamil Motivational Quotes

இந்த பதிவில் நாம் ஊக்கமுட்டும் தன்னம்பிக்கை கவிதை (Self Confidence Quotes in Tamil Text) பார்க்கப்போகிறோம்.

1.
எந்த சூழ்நிலையிலும் நினைவிருக்கட்டும் பயம் கொள்ளும் தன்னம்பிக்கை வெல்லும்…

2.
சந்தோசத்தையும் சோகத்தையும் தாங்கிக் கொண்டே நம்மை எழுந்து நடமாட வைக்கும்
நம் மனது தான் மிகச் சிறந்த நண்பன்! நம்மை நாமே நேசிப்போம்!

3.
உன்னை நம்பு..
உன் உழைப்பை நம்பு..
உன் முயற்சியை நம்பு..
உனக்காக உதவி செய்வார்கள் என்று யாரையும் நம்பி விடாதே..!!

4.
நம்பிக்கை என்பது வெற்றியோடு வரும்.
ஆனால் வெற்றி என்பது நம்பிக்கை உள்ளோரிடம் மட்டும்தான் வரும்…!

Read alsoInspirational Quotes in Tamil

Self Confidence Motivational Quotes in Tamil

5.
நாளை எல்லாம் நல்லபடியாக மாறிவிடும் என்று நினைப்பது “நம்பிக்கை”
மாறவில்லை என்றாலும் சமாளித்து விடலாம் என்பது”தன்னம்பிக்கை

6.
உன்னை செதுக்கி கொள்ள உளி தேவை இல்லை
பலரது அவமானங்களும் சிலரது துரோகங்களும் போதும்.

7.
வாழ்வில் நீ சந்திக்கும் ஒவ்வொரு துன்பமும்..
உன்னை ஒரு படி மேலே ஏற்றிடவே வருகின்றன! மனம் தளராதே!

8.
உன்னை தள்ளிவிட ஆயிரம் கைகள் வரும் ஆனால்
தாங்கி பிடிக்க ஒரே ஒரு கை மட்டுமே வரும் அது உன் தன்னம்பிக்கை மட்டுமே.!

9.
பத்தாவது முறையாக கீழே விழுந்தவனைப் பார்த்து பூமி சொன்னது..
நீ ஒன்பது முறை எழுந்தவன் என்று…

10.
தவறேதும் செய்யாமல் தன்மானத்தை சீண்டும் நிலை வந்தால் எவரையும்,
எங்கேயும் எதிர்த்து நில்லுங்கள் தப்பேயில்லை !

11.
எது உன்னிடம் நிலைக்கும் என்று நீ நினைக்கிறாயோ
அதுதான் முதலில் உன்னை விட்டு விலகிப் போகும்
எதுவும் யாருக்கும் இங்கே நிரந்தரமில்லை என்பதே நிதர்சன உண்மை.

12.
எந்த செயலானாலும் சிந்தித்து செய்யுங்கள்!
ஏனெனில் உங்களின் ஒரு செயல், உங்கள் எதிர்காலத்தையே மாற்ற வல்லது.

13.
சிறு தவறுக்காக ஒருவரை விட்டு விலகாதீர்கள்!
அதுவே உங்கள் வாழ்வில் பெறும் தவறாக மாறவும் வாய்ப்புள்ளது.

14.
இயன்றதை இயலாதவர்க்கு கொடுத்து உதவுவதே..
இறைதொண்டை விட இன்றியமையாததாகும்!

15.
வேண்டியவர், வேண்டாதவர் என பாரபட்சம் பார்க்காமல் அனைவரிடமும் பழகுவோமாயின் வேதனைகள் என்பதே நம் வாழ்வில் இருக்காது!!

Related Post | தொடர்புடைய பதிவுகள்