உங்களால் தவிர்க்க இயலும் கோபத்தின் நன்மை தீமைகளைப் (Angry Quotes in Tamil) பற்றி இந்த பதிவில் பார்ப்போம்
1.
கோபம் என்பது பிறர் செய்யும் தவறுக்கு உனக்கு நீயே கொடுத்து கொள்ளும் தண்டனை…!
2.
கோபத்தின் போது வார்த்தைளை கொட்டி தீர்க்காதிர்கள்.
அந்த சுடு சொல் உயிர் போகும் வரை உள்ளிருந்து வலிக்கும்.
3.
கோபத்தில் எது கிடைத்தாலும் வீசி எறிய எல்லோராலும் முடியும்…
ஆனால், அந்தக் கோபத்தையே வீசி எறிய ஒரு சிலரால் தான் முடியும்…!
4.
மனிதன் தன் கோபத்தை அடக்கியாளும் போது தன் அறிவின் பயனைப் பெறுகிறான்.
5.
கோபத்தை கட்டுப்படுத்துங்கள், தாமதப்படுத்துங்கள்.
அதுவே உண்மையான வீரம்.
Read also – ஒரு வரி தத்துவங்கள்
6.
கோபம் கொண்ட மனிதன் உண்மை, தூய்மை, அடக்கம் ஆகியவற்றை இழந்து விடுகிறான்.
Angry Kavithai in Tamil
7.
கோபம் என்பது வலுவான காற்றைப் போன்றது. சற்று நேரத்தில் அது தணிந்து விடும்.
ஆனால் அதற்குள் பல மரங்களின் கிளைகளை அது முறித்திருக்கும்.
Angry Whatsapp Status Tamil
8.
கடனே இல்லாதவன் பணக்காரன் நோயே இல்லாதவன் லட்சாதிபதி கோபமே இல்லாதவன் கோடீஸ்வரன்..!
Love Angry Quotes in Tamil
9.
பாசத்தின் உச்சமாகவும் பிரிவுக்கும் அடித்தளமாகவும் அமைவது கோபம் ஒன்றே.
இந்தப் பதிவு உங்களுக்கு பிடித்திருக்கும் என்று நம்புகிறோம், பிடித்திருந்தால் உங்களுக்கு விருப்பமானவர்களுடன் ஷேர் செய்யுங்கள்.
அடுத்த பதிவில் சந்திப்போம் நன்றி, வணக்கம்.
Related Post | தொடர்புடைய பதிவுகள்