Breakup Quotes in Tamil | முறிவு கவிதைகள்

இந்த பதிவில் நாம் முறிவு கவிதைகள் (Breakup Quotes in Tamil) பற்றி காணலாம்.

Relationship Breakup Quotes in Tamil

உன் பாசம் பொய்னு தெரிஞ்சும்
நீ என்ன ஏமாத்தூரனு தெரிஞ்சும்
உன்கிட்டயே பேச நினைக்கிற என் புத்தியலாம்
செருப்பால அடிச்சாலும் தப்பில்ல…

ஒருவர் மீது நாம் அதிக அன்பு வைக்கும் போது
அது சந்தோஷமாக இருக்கும்.
அதே ஒருவர் நம்மை விட்டு பிரியும்போது
அப்போது தான் அனாதை என்று தோன்றும்.

வாழ்க்கை-ல அதிகமா ஏமாந்துட்டேன்
அடுத்து யார் ஏமாத்த போரங்கன்னு தெரியல…

உன்னை அதிகமா நேசிப்பவரின் மனதை நோகடிக்காதீர்கள்…!
பிறகு அவர்களின் மெளனமே உனக்கு தண்டனை ஆகி விடும்…!

சில நினைவுகள் என்றும் அழியாமல் வளஞ்சில் உள்ளே இருக்கிறது !!

பேச பிடிக்கலன்னா மூஞ்சிக்கு நேரா சொல்லிடு…
அத விட்டுட்டு தயவு செய்து கடமைக்கெல்லாம் பேசாத…

நிஜங்கள் ஒரு நொடி வலியைத் தரும் ஆனால்,
ஒவ்வொரு நொடியும் நினைவுகள் வலியை தரும்.

நமக்கு பிடித்தவர்களுக்கு வலிக்கும் என்று நாம் எவ்வளவோ விட்டுக் கொடுத்து போகிறோம்.
ஆனால் அவர்கள் நமக்கு வலிக்கும் என்பதை உணர்வதே இல்லை…!!

உறவாக நினைக்காமல்
உயிராக நினைத்து விட்டேன் மறந்து விடாதே
இறந்து விடுவேன்…

பிடிக்கல்லன்னா விட்டுட்டுப் போங்க அது உங்களுடைய உரிமைதான்
ஆனா
பழகுறதற்கு முன்னாடி கொஞ்சமாவது மோசித்திருக்கலாமே!!!

இவ்ளோ நாள் உன்ன நான் டிஸ்டர்ப் பண்ணதுக்கு சாரி…
இனிமே என்னால உனக்கு எந்த தொந்தரவு இருக்காது பை…

காதலித்து ஏமாந்தவர்களை விட
காதலிப்பதாக நினைத்து ஏமாந்தவர்களே
இங்கு அதிகம்.

சில நினைவுகள் என்றும் அழியாமல்
வஞ்சில் உளளே இருக்கிறது !!

நம் பிரிவால் ஒருவரது வாழ்க்கையில்
சந்தோஷம் ஏற்படும் என்றால்..
அவரை விட்டு பிரிவது தவறில்லை..!

உன்கூட நான் பேசலேன்னு மட்டும் தான் உனக்கு தெரியும்
எவ்ளோ கஷ்ட படுறேனு எனக்கு மட்டும் தான் தெரியும்…
உன்கூட பேசாம நான்.

கடைசியா ஒன்னு மட்டும் சொல்லிக்கிறேன் காலம் செல்ல செல்ல வலிகள் குறையும். 

ஆனால் எப்போதும் தவறான முடிவுகளை எடுக்காதீர்கள் அவர்களுக்கு உன்னை பிடிக்கவில்லையா விட்டுச் சென்று போகட்டும்.

உன் வாழ்க்கையை சந்தோஷமாக வாழ் உங்களுக்கு பிடித்த விஷயங்களை செய்து வாழ்க்கையை வாழுங்கள்.

வாழ்க்கையைப் பற்றி அர்த்தமுள்ள கவிதைகளை  பற்றி படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

அடுத்த பதிவுகள் சந்திப்போம் உங்களிலிருந்து விடை பெறுவது உங்கள் குமார் நன்றி வணக்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *