இந்த பதிவில் நாம் அர்த்தமுள்ள வாழ்க்கை தத்துவங்கள் (Meaningful Life Quotes in Tamil) காணலாம்.
1.
குரைக்காத நாயும் இல்லை குறை சொல்லாத வாயும் இல்லை…
2.
உதவி செய்ய அறிவு தேவையில்லை…
இதயம் இருந்தால் போதும்…!
Meaningful Pain Life Quotes in Tamil
3.
ஒரு சொட்டு ரத்தம் வராமல் ஒருவரைக் கொல்லும் ஆயுதம் மனிதனின் நாக்குதான்
4.
எதிர்பார்ப்பது ஏமாற்றம் என்பதை அறிந்தும்…அன்பை எதிர்பார்த்து காத்திருப்பதே வாழ்க்கை…
5.
உப்பும் உரிமையும் அதிகம் எடுத்தால் உணவும் உறவும் கசந்து போகும்..!
மதிப்புமிக்க சிந்தனை கவிதைகள் பற்றி இங்கே கிளிக் செய்யுள்கள்.
6.
நம்மை நாம் கேள்வி கேட்காத வரை ..
நம் தவறுகளை நாம் உணரபோவதில்லை
7.
எல்லாம் தெரியும் என்று குழப்பத்தோடு இருக்காதே எதுவும் தெரியாது என்று தெளிவோடு இரு..
8.
புதிதாய் எடுக்கும் முயற்சி அனைத்தும் வேடிக்கை பார்க்கும் கண்களுக்கு கோமாளித் தனமாகத்தான் தெரியும்…
10.
வாழ்க்கையில் திரும்ப பெற முடியாதவை உயிரும், நேரமும், சொற்களும்.
Related Post | தொடர்புடைய பதிவுகள்