இந்த பதிவில் சிறந்த ஊக்கமளிக்கும் தத்துவங்கள் (Inspirational Quotes in Tamil) பார்க்கப்போகிறோம்.
1.
அவரைப்போல் இவரைப் போல் அல்லாமல் உன்னைப்போல் வாழ்ந்து காட்டுங்கள்.
2.
முயற்சி செய்ய தயங்காதே முயலும் போது உன்னை முட்களும் முத்தமிடும்…!
3.
உன்னையே நீ நம்பு ஓர் நாள் உயர்வு நிச்சயம்…!
4.
முடியாது என எதையும் விட்டு விடாதே முயன்றுபார் நிச்சயம் முடியும்…
5.
எந்த ஒரு இக்கட்டான சூழ்நிலையிலும், நீங்கள் சாதிக்க பிறந்தவர் என்பதை நினைவில் வைய்யுங்கள்.
Read also – Self Confidence Quotes in Tamil
6.
என்ன செய்ய வேண்டும் என்று முடிவெடுப்பது போன்றே,
என்ன செய்ய கூடாது என முடிவெடுப்பதும் முக்கியம்.
8.
செயல் அனைத்து வெற்றிகளுக்கும் அடித்தளமாகும்.
9.
உன் பகைவனை புரிந்துகொள், அவன் உன் பலவீனத்தை உனக்கு காட்டுவான்.
10.
நீங்கள் உண்மையில் எவ்வளவு தூரம் செல்ல முடியும் என்பதைக் கண்டறிய நீங்கள் அதிக தூரம் செல்ல வேண்டும்.
இந்தப் பதிவு உங்களுக்கு பிடித்திருக்கும் என்று நம்புகிறோம், பிடித்திருந்தால் உங்களுக்கு விருப்பமானவர்களுடன் ஷேர் செய்யுங்கள்.
அடுத்த பதிவில் சந்திப்போம் நன்றி, வணக்கம்.
Related Post | தொடர்புடைய பதிவுகள்