மனைவி கவிதைகள் | Wife Quotes in Tamil

இந்த பதிவில் மனைவி கவிதைகள் (Wife Quotes in Tamil) காணலாம்.

1.
முகம் பார்த்து வந்த அன்பு முறிந்து விடும்…!!!
பணம் பார்த்து வந்த அன்பு பாதியில் போய்விடும்…!!!
உள்ளம் பார்த்து வந்த அன்பு கடைசி நொடி வரை நிலைத்திருக்கும்

2.
சொல்ல துடிக்கும் இதழக்கும் சொல்லாமல் தவிக்கும்
இதயத்திற்கும் இடைப்பட்ட பெயரே காதல்!!!

3.
பதறாத மனமும் சிதருதே…..
பாலைவனத்தில் பறந்து வரும் பைங்கிளியை கண்டு…

4.
இன்னல்கள் கூட இ்னிமை ஆகுதே…
இனியவள் இனித்து பேசி சிரிக்கையில்…..

5.
எதிர்பார்ப்பது மட்டுமல்ல எதிர்பார்க்க வைப்பதும் சுவாரசியம் தான் காதலில்!!!

6.
அழிக்க நினைத்தாலும் அழிக்க முடிவதில்லை சிலரைப் பற்றிய சிறு சிறு நினைவுகளை கூட….

7.
தவறே செய்யாமல் மன்னிப்பு கேட்பவர்கள்.
உறவு நிலைக்க வேண்டும் என்பதில் அதிக அக்கறை கொண்டவர்கள்..!

Best Wife Quotes in Tamil

8.
கண்ணீர் சிந்த வைக்காத காதல் இல்லை…
கண்ணீர் சிந்த வைக்கவில்லை என்றால் அது காதலே இல்லை…

9.
சொல்லாத காதலுக்கு நினைவுகள் மட்டுமே நினைவு பரிசு…

10.
புரிதல் நிறைந்த காதலுக்கு…
பேச மொழிகள் எதுவும் தேவையில்லை…

Read also தொலைதூர காதல் கவிதைகள்

11.
அழைப்பிற்காக காத்திருக்கும் உறவுகளை அலட்சியப்படுத்தாதீர்கள் அதன் வலி அதிகம்..!

12.
பேசி பேசி நெருக்கமானவர்கள் தான்..
இப்போது பேசாமல் இருந்து வலியை தருகிறார்கள்

13.
வறுமையில் கணவனை நேசிக்கும் பெண்ணும்,
முதுமையில் மனைவியை நேசிக்கும் ஆணும் தான் உலகின் ஆகச் சிறந்த காதலர்கள்!

14.
சிரிப்பை விட கண்ணீருக்கே மதிப்பு அதிகம்,
யாருக்காக வேண்டுமானாலும் சிரிக்கலாம்,
ஆனால் உன்மையான அன்பு இல்லாமல் யாருக்காகவும் கண்ணீர் சிந்த முடியாது..!!

15.
அக்கறை காட்டும் உறவு எப்போழுதும் தூரமாக தான் இருக்கும்..

16.
சுகங்களை மட்டும் பகிர்ந்து கொள்வது காதல் அல்ல..
சோகங்களை பகிர்ந்து கொள்ளும் போது,
துணையாய் நிற்பது தான் காதல்…

Wife feeling quotes in Tamil

17.
இதயம் எத்தனை முறை காயப்பட்டாலும் மனதிற்கு பிடித்தவரை மறக்காது
காரணம் இதயத்திற்கு நடிக்க தெரியாது…
துடிக்க மட்டுமே தெரியும்…

18.
உன்னுடன் பேசிய நிமிடங்களை விட
எப்பொழுது பேசுவாய் என்று ஏங்கி தவித்த நிமிடங்களே அதிகம்…

19.
உன்னையே தேடும் என் கண்களுக்கு உன் புகைப்படம் மட்டுமே ஆறுதல்….

20.
உனக்காக காத்திருக்கும் ஒவ்வொரு நிமிடமும் உணர்த்துகிறது
நீ இல்லாத வாழ்க்கை வெறுமை என்று…

21.
உடலுக்கு துணையாக மட்டுமல்ல மனதுக்கு துணையாகவும் வாழ்பவர்கள் தான் கணவன் மனைவி…

22.
கைபிடித்தே பயணிப்போம் துன்பமோ இன்பமோ தோள் சாய்ந்து சமாளிப்போம்…!

23.
பாசம் குறைந்து விட்டால் பேசும் நேரமும் குறைந்த விடுகிறது.

24.
கண் மூடி நான் காணும் கனவு நீ என்றால் விடியாத இரவு போதும் நான் வாழ்வேன்…

25.
இதயத்தை காய படுத்துகிறாய் அதில் இருப்பது நீ என்று தெரியாமல்.

இந்தப் பதிவு உங்களுக்கு பிடித்திருக்கும் என்று நம்புகிறோம், பிடித்திருந்தால் உங்களுக்கு விருப்பமானவர்களுடன் ஷேர் செய்யுங்கள்.

அடுத்த பதிவில் சந்திப்போம் நன்றி, வணக்கம்.

Related Post | தொடர்புடைய பதிவுகள்