10 அமைதி கவிதை வரிகள் | Silent Quotes in Tamil

உலகில் மனிதன் அதிகமாக நேசிக்கக் கூடிய அமைதியின் வலிமையைப் பற்றி இந்த (Silent Quotes in Tamil) பதிவில் காணலாம்

1.
நமது உடலுக்கு தேவைப்படும் சிறந்த சிகிச்சை, அமைதியான மனமே.

2.
தீர்க்க முடியாத சில பிரச்சனைகளுக்கு அமைதியாக இருந்துவிடுங்கள் காலம் அதனை தீர்த்துவிடும்…

3.
பல காயங்களுக்கு கண்ணீர் மருந்து!
சில காயங்களுக்கு பிரிவு மருந்து!
எல்லா காயங்களுக்கும் சிறந்த மருந்து அமைதி!

4.
எப்போதும் அமைதியாக இருங்கள்,
எல்லாம் இருந்தும் அமைதியாய் இருக்கும் நூலகத்தைப்போல.

5.
உலகத்தில் மனிதன் அதிகமாக நேசிக்க கூடியது..
அமைதியும் நிம்மதியும்மே…

Read alsoகோபம் பற்றிய தமிழ் வரிகள்

6.
அமைதியாக விலகுவது ஆயிரம் வார்த்தைகளுக்கு சமம்.

Silent Quotes Tamil

7.
எந்தவொரு தெளிவில்லாத வினாவிற்கும் சிறந்த விடை “மௌனம்”

8.
எனது மௌனம் என்பது திமிரல்ல எனக்குள் இருக்கும் வலி.

9.
அமைதியை தேடாதே. அமைதியாய் மாறி விடு.

10.
அமைதி என்ற நண்பன் எப்போதும் துரோகம் செய்வதில்லை…

இந்தப் பதிவு உங்களுக்கு பிடித்திருக்கும் என்று நம்புகிறோம், பிடித்திருந்தால் உங்களுக்கு விருப்பமானவர்களுடன் ஷேர் செய்யுங்கள்.

அடுத்த பதிவில் சந்திப்போம் நன்றி, வணக்கம்.

Related Post | தொடர்புடைய பதிவுகள்