இந்த பதிவில் நாம் புத்தர் பொன்மொழிகள் (Buddha Tamil Quotes) பார்க்கப்போகிறோம்.
விரைவு இணைப்புகள்
- Positive Buddha Quotes in Tamil
- Philosophy Buddha Quotes in Tamil
- Motivational Buddha Quotes in Tamil
- Buddha Golden Words in Tamil
- Buddha Quotes on Life in Tamil
- Good Morning Buddha Quotes in Tamil
- Pain Buddha Quotes in Tamil
Positive Buddha Quotes in Tamil
1.
உங்கள் வாழ்நாளில் எதை செய்தாலும் திருப்தியுடன் செய்யுங்கள்.
அதுவே உங்கள் வாழ்வை அர்த்தம் உள்ளதாக மாற்றும்.
2.
எதிர்மறையான சூழ்நிலையில் நேர்மையாக இருக்க முடிந்தால்
நீங்கள் வெற்றி பெறுவீர்கள்
3.
நடந்து முடிந்த எதையும் கவனிக்காதே,
தை செய்து முடிக்க வேண்டும் என்பதில் மட்டும் கவனமாக இரு…
4.
காத்திரு நடக்க இருப்பது சரியான நேரத்தில்
சரியான இடத்தில் சரியான காரணத்துடன் நடக்கும்…
Philosophy Buddha Quotes in Tamil
5.
உன்னை புரிந்து கொள்ளாத எதுவும் உன்னிடம் நிலைப்பதில்லை;
உன்னை புரிந்து கொண்ட எதுவும் உன்னை விட்டு விலகுவது மில்லை!!!
6.
மற்றவர்களிடம் உள்ள குறைகளைக் கண்டுபிடிப்பது மிகவும் எளிது.
ஆனால் தன்னிடம் உள்ள குறைகளைக் கண்டு பிடிப்பதுதான் மிகவும் கடினமானது.
7.
நீங்கள் பேசவிருக்கும் சொல்லானது மௌனத்தை
விட அழகாக இருக்குமாயின் அப்போழுது மட்டும் பேசுங்கள்.
8.
பொறுமை, சகிப்புத்தன்மை இந்த இரண்டும் தெய்வீக குணங்கள்.
இதற்கு மிஞ்சிய நற்குணம் வேறில்லை..!
Read also – சாய்பாபா பொன்மொழிகள்
Motivational Buddha Quotes in Tamil
9.
போரில் ஆயிரம் பேரை வெல்வதை காட்டிலும் சிறந்தது
உன் மனதை நீ வெற்றி கொள்வது…
10.
உன்னை நேசிக்கும் முதல் ஆள் நீயாக இரு!!!
11.
சிந்தனை எதுவோ, அதுவாகவே நீயாகிறாய்.
12.
ஒரு கதவு மூடப்பட்டால் அதை விட சிறந்த வழி ஏதோ ஒன்று இருக்கிறது
என்பதை எப்போதும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
13.
உலகமே நீ தோற்ப்பாய் என்றாலும் உன்னை நீ நம்பு.
14.
அமைதி உள்ளே இருக்கிறது அதை வெளியில் தேட வேண்டியதில்லை…
Buddha Golden Words in Tamil
15.
எல்லோரிடமிருந்தும் கற்றுக்கொள்…
ஆனால் யார் வழியையும் பின்பற்றாதே..!
16.
மகிழ்ச்சிக்கு பாதை இல்லை மகிழ்ச்சியே பாதை.
கௌதம புத்தர் அவர்கள் பற்றி மேலும் அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யுள்கள்.
17.
தோல்வியே அடையாத ஆயுதம் பொறுமை.
18.
எதைப் பேசவேண்டும் என்பது, அறிவு!
அதை எப்போது பேசவேண்டும் என்பது, ஞானம்!
19.
ஆசைகள் அடம்பிடிக்கும் அதற்கு இடம் கொடுத்தால்,
துன்பத்தால் நெஞ்சில் தடம் பதிக்கும்…
20.
பிரார்த்தனைகளை விட மிகவும் உயர்ந்தது பொறுமை தான்…
Buddha Quotes on Life in Tamil
21.
வாழ்வின் நிலையாமையை சிந்திக்கத் தொடங்கிவிட்டால்,
கர்வம் காணாமல் போய் விடும்.
22.
அமைதியை விட உயர்வான சந்தோசம்
இந்த பூமியில் வேறு ஒன்றும் இல்லை.
23.
உங்கள் மனதை அமைதியாக வைத்திருக்கும் போது
வாழ்க்கை மிகவும் எளிதாகிறது.
24.
மக்கள் உங்களை ஒரு விருப்பமாக கருதினால்,
அவர்களை ஒரு தேர்வாக விட்டு விடுங்கள்.
Good Morning Buddha Quotes in Tamil
25.
ஒவ்வொரு காலையிலும் நாம் மீண்டும் பிறக்கிறோம்,
இன்று நாம் என்ன செய்கிறோம் என்பதே மிக முக்கியமானது.
26.
எப்போதும் மகிழ்ச்சியுடன் இருங்கள்..
துக்கத்தை எதிரியாக கருதிப் போரிடுங்கள்…!
27.
எதற்காகவும் அவசரப்படாதீர்கள்..
நேரம் வரும்போது தானாகவே நடந்தேறும்.
Pain Buddha Quotes in Tamil
28.
வலி தவிர்க்கப்பட முடியாதது ஆனால்,
வேதனை நாம் தேர்ந்தெடுத்துக் கொள்கின்ற ஒன்று…!
29.
நிரந்தரமானது என்ற தோற்றத்தை அளிப்பது எல்லாம் தற்காலிகமானதே.
அவை அனைத்தும் மறைந்துவிடும்…
30.
ஆசைக்கும் அன்புக்கும் அடிமையாகாதீர்கள்
ஏனெனில் இரண்டுமே உங்களை அடிமையாக்கி விடும்…
இந்தப் பதிவு உங்களுக்கு பிடித்திருக்கும் என்று நம்புகிறோம், பிடித்திருந்தால் உங்களுக்கு விருப்பமானவர்களுடன் ஷேர் செய்யுங்கள்.
அடுத்த பதிவில் சந்திப்போம் நன்றி, வணக்கம்.
Related Post | தொடர்புடைய பதிவுகள்