நம் வாழ்க்கையை ஒளிமயமாக்கும் திருவண்ணாமலையார் சிவபெருமான் அருளிய பொன்மொழிகளை (Sivan Quotes in Tamil) இந்த பதிவில் காணலாம்.
1.
தூக்கி வைப்பதும் அவனே…
உனை தூக்கி சுமப்பதும் அவனே…
நம்பிக்கையுடன் ஓடு நிழலாய் அவன் வருவான்…
உனை காத்திடுவான்.
நெஞ்சில் அவனே…
என்றும் சிவனே!!!
2.
நீ செய்யும் தர்மம் நிச்சயம் உன் குலத்தை காக்கும், ஈசன் வாக்கு
3.
மனம் வலிக்கும் போது அதற்கு ஒரே மருந்து, ஓம் நமசிவாய
4.
மனிதர்கள் மீது கொண்ட பந்தம் இந்த ஜென்மத்தோடு முடியட்டும்…
ஈசன் மீது கொண்ட பந்தம் ஈரேழு ஜென்மங்கள் தொடரட்டும்…
5.
நீ தேடும் கடவுள் உனக்குள்ளே தான் இருக்கிறார்…
6.
பொறுமையாக இரு தாமதங்கள் உன் வாழ்வில் தரமான அற்புதங்களை கொண்டு வரும்!
7.
நீ உன் வாழ்வில் பிரச்சனைகளை கண்டு ஓடாதே இறைவனோடு சேர்ந்து நில் வெற்றி உனக்கே.!
8.
ஒளியாய் நீ இருப்பதால் இருளைப்பற்றியக் கவலை எனக்கில்லை…
9.
நீ பக்தி செய்வாயானால் எனதருகே நீ வருவாய்,
தொண்டு செய்வாயானால் நான் உன்னருகே வருவேன்..!
10.
முடிவே இல்லாத பாதையில் பயணிக்கிறேன்…
முடிவில் நீ வழி காட்டுவாய் என்ற நம்பிக்கையுடன்…
11.
மனமுருகி வேண்டுவோரின் வேண்டுதல் என்றும் வீணாவதில்லை.
12.
எதையெல்லாம் நீ இழந்தாயோ அதைவிட அதிகமாக உன்னை வந்து சேரும்…
13.
தலைகீழாக நின்றாலும் தலையில்
எழுதியது நடந்தே தீரும்…
14.
இறைவன் சிலவற்றை தாமதமாக கொடுத்தாலும்
தரமானதாக கொடுப்பார் சோர்ந்து போகாதீர்கள்.
இந்தப் பதிவு உங்களுக்கு பிடித்திருக்கும் என்று நம்புகிறோம், பிடித்திருந்தால் உங்களுக்கு விருப்பமானவர்களுடன் ஷேர் செய்யுங்கள்.
அடுத்த பதிவில் சந்திப்போம் நன்றி, வணக்கம்.
Related Post | தொடர்புடைய பதிவுகள்