இந்த பதிவில் கடி ஜோக்ஸ்களை பார்ப்போம்.
செம கடி ஜோக்ஸ் | Sema Kadi Jokes in Tamil with Answers
1.
தாஜ்மஹாலுக்கு பெயிண்ட் அடிச்சா என்ன ஆகும்?
செலவாகும்
2.
வேலைக்கு போற விலங்கு எது?
பனி கரடி
3.
அதிக Weight தூக்குற பூச்சி எது?
மூட்டைப் பூச்சி
4.
கதவும், ஜன்னலும் இல்லாத ரூம் எது?
முஸ்ஹரூம்
5.
பொருள் வைக்க யூஸ் பண்ண முடியாத பை எது?
தொப்பை…
6.
நோயாளி: பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய எவ்வளவு செலவாகும்…டாக்டர்…?
டாக்டர்: 5 லட்ச ரூபாய் ஆகும்ங்க…!
நோயாளி: ஒருவேளை நாங்களே பிளாஸ்டிக்கை கொண்டு வந்துட்டா எவ்வளவு குறைப்பீங்க…?
7.
ஆசிரியர்: எந்த ஆங்கில வார்த்தை நீளமானது?
மாணவன்: Smile – தான்.
ஆசிரியர்: இரண்டு Sகளுக்கு இடையே Mile இருக்கே!
மரண கடி ஜோக்ஸ் | Marana Kadi Jokes in Tamil
தங்கதுரை ஜோக்ஸ் படிக்க இங்க கிளிக் பண்ணுங்க
8.
என்னதான் பெரிய திருப்பி வீரனா இருந்தாலும்,
வெயில்அடிச்சா, அடிக்க முடியாது.
9.
நிக்கிற பஸ்ஸுக்கு முன்னாடி ஓடலாம்.
ஆனா ஓடுற பஸ்ஸுக்கு முன்னாடி
நிக்கமுடியாது.
10.
கொலுசு போட்டா வரும்.
ஆனா,சத்தம் போட்ட கொலுசு சத்தம் வருமா!
13.
IJKL க்கு எனிமி யாரு?
MN தான்-/
14.
OP ரேசனுக்குப்போனா?
Qல தான் நிக்கும்…
15.
RSக்கு தலை வலிச்சா?
குடிக்கும்…
16.
UVWXYக்கு பறக்கனும்னா?
Zல போகும்.
17.
இளநீர்லயும் தண்ணி இருக்கு,
பூமிலயும் தண்ணி இருக்கு.
அதுக்காக, இளநீர்ல போர் போடவும் முடியாது,
பூமில ஸ்ட்ரா போட்டு
உரியவும் முடியாது.