சே குவேரா பொன்மொழிகள் | Che Guevara Quotes in Tamil

இந்த பதிவில் நாம் சே குவேரா பொன்மொழிகள் பற்றி காணலாம்.

1.
ஒவ்வொரு அநியாயத்தையும் கண்டு ஆத்திரத்தில் நடுங்கினால் நீ என் தோழன்.

2.
உலகம் உங்களை மாற்றட்டும், உங்களால் உலகை மாற்ற முடியும்

3.
மௌனம் என்பது வேறு வழிகளில் மேற்கொள்ளப்படும் வாதம்

4.
ஒவ்வொரு நாளும் மக்கள் முடியை நேராக்குகிறார்கள், ஆனால் இதயத்தை?

5.
புரட்சிதான் முக்கியம் என்பதை நினைவில் கொள்ளுங்கள், நாம் ஒவ்வொருவரும் தனியாக, எதற்கும் மதிப்பு இல்லை.

சே குவேரா தத்துவங்கள்

6.
இரும்புத்திரைக்குப் பின்னால் இருப்பதே உலகின் பிரச்சினைகளுக்குத் தீர்வு என்று நம்புபவர்களில் நானும் ஒருவன்.

7.
விதைத்தவன் உறங்கினாலும் விதை உறங்குவதில்லை.

Che Guevara Quotes Tamil
சே குவேரா தத்துவங்கள்

8.
நல்ல நண்பனை ஆபத்தில் அறி. நல்ல ஆட்சியாளனை அழிவு காலத்தில் அறி.

9.
உன்னால் செய்ய முடியாததை, கடைபிடிக்க முடியாததை, மற்றவனிடம் எதிர்ப்பார்க்காதே..!

10.
நீ ஊமையாய் இருக்கும் வரை உலகம் செவிடாய் தான் இருக்கும்.

சே குவேரா பொன்மொழிகள் Che Guevara Quotes in Tamil 1
சே குவேரா பொன்மொழிகள்

11.
உன் இனத்தில் யார் பெயரை சொன்னால், எதிரி குலை நடுங்குவானோ அவனே உன் இனத்தின் தலைவன்.

12.
பசித்தவருக்கு உணவளித்தேன் என்னை புண்ணியவான் என்றனர்.
இவர்களுக்கு ஏன் உணவு கிடைக்கவில்லை என்று கேட்டேன். என்னை கம்யூனிஸ்ட் என்றனர்.

13.
எதிரிகள் இல்லாத வாழ்க்கையை வாழ்ந்தவன், முழுமையாக வாழவில்லை என்றே அர்த்தம்.

14.
எங்கெல்லாம் ஒடுக்கப்பட்டவர்களின் இதயத் துடிப்புகள் கேட்கிறதோ அங்கெல்லாம் என் கால்கள் பயணிக்கும்.

15.
ஒவ்வொரு அநீதியையும் கண்டு ஆத்திரத்தில் அதிர்ந்து போவாயானால் நீயும் என் தோழன்.

நேதாஜியின் பொன்மொழிகளை பற்றி படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *