15 Swami Vivekananda Quotes in Tamil | சுவாமி விவேகானந்தர் பொன்மொழிகள்

இந்த பதிவில் நாம் சுவாமி விவேகானந்தர் பொன்மொழிகள் (Swami Vivekananda Quotes in Tamil) பார்க்கப்போகிறோம்.

Positive Vivekananda Quotes in Tamil

1.
மனிதன் இறப்பது ஒருமுறைதான்.
ஆதலால் அஞ்சாதிரு! வீரனாக இரு!

2.
உங்கள் உடம்புக்கு மரணம் உண்டு,
ஆனால் உங்களுக்கு ஒருபோதும் மரணம் இல்லை

3.
அன்பின் மூலம் செய்யப்படும் ஒவ்வொரு செயலும் ஆனந்தத்தைக் கொண்டுவந்து தந்தே தீரும்.

4.
உற்சாகமாக இருக்கத் தொடங்குவதுதான்
வெற்றிகரமான வாழ்க்கைவாழத் தொடங்குவதற்கான முதல் அறிகுறி

Self Confidence Swami Vivekananda Quotes in Tamil

5.
உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று
எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே.

6.
நீங்கள் மகத்தான பணியைச் செய்யப் பிறந்தவர்கள் என்பதில் நம்பிக்கை வையுங்கள்.

7.
நீ தனிமையில் இருக்கும் போது உனக்கு என்ன தோன்றுகிறதோ
அதுதான் உன் வாழ்க்கையைத் தீர்மானிக்கும்.

8.
நீ பட்ட துன்பத்தை விட,
அதில் நீ பெற்ற அனுபவமே சிறந்தது!

Motivational Vivekananda Quotes in Tamil

9.
சுமைகளை கண்டு நீ துவண்டு விடாதே!
இந்த உலகத்தை சுமக்கும் பூமியே உன் காலடியில்தான்!

10.
உனக்கு தேவையான எல்லா வலிமையும்,
உதவியும் உனக்குள்ளேயே உள்ளன.

பெரியார் பொன்மொழிகள் – மேலும்  படிக்க

11.
வெற்றி பெறுவதற்கு நிறைந்த விடாமுயற்சியும்,
பெறும் மனஉறுதியையும் நீங்கள் கொண்டிருக்க வேண்டும்.

Vivekananda Quotes in Tamil for Youth

12.
கீழ்ப்படியக் கற்றுக்கொள்ளுங்கள்.
கட்டளையிடும் பதவி தானாக உன்னை வந்து அடையும்.

13.
இன்னொருவனுக்கு தீமை விளைவிக்கும் போது,
உனக்கே நீ தீமை செய்து கொள்கிறாய்.
ஏனெனில் நீயும், உனது சகோதரனும் ஒன்றே.

விவேகானந்தர் அவர்கள் பற்றி மேலும் அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யுள்கள்.

14.
என்ன நடந்தாலும் அதை ஏற்றுக்கொள்ளுங்கள்.
இன்பம், துன்பம் எது‌ வந்தாலும், மனஅமைதியை மட்டும் இழந்து விடாதே!

15.
உண்மைக்காக எதையும் துறக்கலாம்.
ஆனால் எதற்காகவும் உண்மையைத் துறக்காதே.

இந்தப் பதிவு உங்களுக்கு பிடித்திருக்கும் என்று நம்புகிறோம், பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.

அடுத்த பதிவில் சந்திப்போம் நன்றி, வணக்கம்.

Related Post | தொடர்புடைய பதிவுகள்