இந்த பதிவில் நாம் நேதாஜி பொன்மொழிகள் (Nethaji Quotes in Tamil) பார்க்கப்போகிறோம்.
1.
உண்மையான நண்பனாக இரு அல்லது உண்மையான பகைவனாக இரு,
துரோகியாகவோ அல்லது பாதி நம்பிக்கைக்கு உரியவனாகவோ இருக்காதே.
2.
உண்மையும் நேர்மையும் உள்ளவனாக வாழ்ந்தால் அஞ்சா நெஞ்சம் கொண்டவனாக இருக்கலாம்…!
3.
வன்முறை என்பது மோசமானது தான். ஆனால்..
அடிமைத்தனம் வன்முறையை காட்டிலும் மோசமானது..
4.
கலங்காத உள்ளம் படைத்தவர்களே இருதி வெற்றிக்கு உரியவர்கள்.
5.
ஆம்! மங்காத மாவீரனுக்கு வந்தநாள்தான் உண்டு! சென்ற நாள் இல்லையே!
Read also – Bharathiyar Quotes in Tamil
6.
போராட்டம் இல்லாத வாழ்க்கை போர் அடித்து விடும்.
7.
பிறந்த குழந்தைக்கூட அழுகை எனும் புரட்சி செய்துதான் தன் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்கிறது.
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்கள் பற்றி மேலும் அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யுள்கள்.
8.
அநீதி மற்றும் தவறுகளுக்கு சமரசம் செய்வது மிகப் பெரிய குற்றமாகும்.
9.
நிறைய கண்ணீருக்கும் காயங்களுக்கும் அவமானத்திற்கு பின் தான் உன் கனவு நிஜமாகும்.
10.
சரித்திரம் மகா சக்தி பெற்றது. அதில் பதிவாகும் ஒவ்வொரு மகத்தான மாற்றமும் அத்தனை எளிதானது அல்ல.
இந்தப் பதிவு உங்களுக்கு பிடித்திருக்கும் என்று நம்புகிறோம், பிடித்திருந்தால் உங்களுக்கு விருப்பமானவர்களுடன் ஷேர் செய்யுங்கள்.
அடுத்த பதிவில் சந்திப்போம் நன்றி, வணக்கம்.
Related Post | தொடர்புடைய பதிவுகள்