இந்த பதிவில் நாம் அடால்ஃப் ஹிட்லர் பொன்மொழிகள் (Hitler Quotes in Tamil) பார்க்கப்போகிறோம்.
1.
புகழை மறந்தாலும் நீ பட்ட அவமானங்களை மறக்காதே
அது இன்னொரு முறை உன்னை அவமானப்படாமல் காப்பாத்தும்.
2.
உங்களால் பறக்க முடியாவிட்டால் ஓடுங்கள்…
உங்களால் ஓட முடியாவிட்டால் நடந்து செல்லுங்கள்….
நடக்கவும் முடியாவிட்டால் தவழ்ந்து செல்ல்லுங்கள்…
இலக்குகளை நோக்கி சென்று கொண்டிருக்கிறோமா என்பதே முக்கியம்.
3.
நீ நடந்து போக பாதை இல்லை என்று கவலை படாதே.
நீ நடந்தால் அதுவே ஒரு பாதை.
4.
இந்த உலகமே உன்னை திரும்பி பார்க்க வேண்டும் என்றால் நீ யாரையும் திரும்பி பார்க்காதே.
5.
எழுதும் சொற்களை விட பேசும் சொற்கள் வலிமை வாய்ந்தவை.
Hitler Motivational Quotes in Tamil
6.
எவராலும் வெற்றியை தாங்கிக்கொள்ள முடியும்.
அனால் வலிமை மிக்கவரால் மட்டுமே தோல்வியை தாங்கி கொள்ள முடியம்.
7.
உங்களை மற்றவர்களுடன் ஒப்பிட வேண்டாம்.
நீங்கள் அவ்வாறு செய்தால்,
உங்களை நீங்களே அவமதிக்கிறீர்கள்.
Read also – நேதாஜி பொன்மொழிகள்
8.
வரலாற்றின் உணர்வு இல்லாத மனிதன்,
காதுகள் அல்லது கண்கள் இல்லாத மனிதனைப் போன்றவன்
9.
ஒரு முடிவை எடுப்பதற்கு முன் ஆயிரம் முறை சிந்தியுங்கள்
ஆனால் முடிவெடுத்த பிறகு ஆயிரம் சிரமங்கள் வந்தாலும்
ஒருபோதும் பின்வாங்க வேண்டாம் !!
10.
நீங்கள் சொல்வதை மக்கள் எப்போதும் நம்ப மாட்டார்கள்,
ஆனால் நீங்கள் செய்வதை அவர்கள் நம்புவார்கள்.
அடால்ஃப் ஹிட்லர் அவர்கள் பற்றி மேலும் அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யுள்கள்.
11.
மனிதாபிமானம் என்பது முட்டாள்தனம் மற்றும் கோழைத்தனத்தின் வெளிப்பாடு.
12.
என்னை யார்
தோற்கடித்தது என்று
கோபத்துடன் பார்த்தேன்
வேறு யாரும் இல்லை
கோபம்தான் என்னைத்
தோற்கடித்தது..!
Hitler Quotes about Success in Tamil
13.
பின்னாலிருந்து நீ விமர்சிக்க பட்டால் நினைத்துக்கொள்
நீ முன்னாள் இருக்கிறாய் என்று
14.
அடக்க முடியாத கோபத்தை கட்டிவை காலம்
உன்னிடத்தில் வரும் அப்பொழுது ஒருவனையும் விடாதே கருவறு
15.
நாம் எல்லோரும் நிலவை போன்றவர்கள்
அதற்கு இருளான ஒரு பக்கமும் உண்டு
இந்தப் பதிவு உங்களுக்கு பிடித்திருக்கும் என்று நம்புகிறோம், பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.
அடுத்த பதிவில் சந்திப்போம் நன்றி, வணக்கம்.
Related Post | தொடர்புடைய பதிவுகள்