இந்த பதிவில் நாம் அப்துல் கலாம் பொன்மொழிகள் | Abdul Kalam Quotes in Tamil பார்க்கப்போகிறோம்.
1.
நம்பிக்கை நிறைந்த ஒருவர்
யார் முன்னேயும் எப்போதும்
மண்டியிடுவது இல்லை.
2.
வாய்ப்புக்காக காத்திருக்காதே
உனக்கான வாய்ப்பை நீயே ஏற்படுத்திக்கொள்
3.
உன் கை ரேகையை பார்த்து
எதிர்காலத்தை நிர்ணயத்துவிடாதே ஏனென்றால்
கையே இல்லாதவனுக்கு கூட எதிர்காலம் உண்டு
4.
உங்கள் குறிக்கோளில் வெற்றியடைய வேண்டுமானால்
உங்கள் இலக்கில் இம்மியும் பிசகாமல் குறிவைத்து
அதே சிந்தனையுடன் செயல்படவேண்டும்.
5.
கனவுகளை எண்ணங்களாக மாற்றுங்கள்.எண்ணங்களை செயல்களாக மாற்றுங்கள்
6.
வெற்றி பெற வேண்டும் என்னற்ற பதற்றம் இல்லம் இருப்பதுதான் வெற்றி பெறுவதற்கு சிறந்த வழி
7.
நம்பிக்கை நிறைந்த ஒருவர் யார் முன்னேயும் எப்போதுமே மண்டி இடுவது இல்லை
8.
வெற்றி என்பது உன் நிழல் போல.
நீ வெளிச்சத்தை நோக்கி நடக்கும் போது அது உன்னுடன் வரும்
Read also – விவேகானந்தர் பொன்மொழிகள்
9.
கனவு காணுங்கள் ஆனால்
கனவு என்பது நீ தூக்கத்தில் காண்பது இல்லை
உன்னை தூங்க விடாமல் பண்ணுவது எதுவோ
அதுவே கனவு.
10.
நமது பிறப்பு சம்பவமாக இருக்கலாம் ஆனால்
இறப்பு சரித்திரமாக இருக்க வேண்டும்.
Motivational Abdul Kalam Quotes in Tamil
11.
ஆண்டவன் சோதிப்பது எல்லோரையும் அல்ல
உன்னை போன்ற சாதிக்க துடிக்கும் புத்திசாலிகளை மட்டும்
12.
கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே.
அது உன்னை கொன்று விடும்.கண்ணை திறந்து பார்.
நீ அதை வென்று விடலாம்
13.
பிரச்சனைகளை சகித்துக் கொள்ளாமல் எதிர்கொள்ளத் துணியுங்கள். பயந்தால் வரலாறு படைக்க முடியாது!
14.
அதிகம் பயணிக்காத பாதைகளில் செல்லும் துணிவை வளர்த்தெடுங்கள்.
அதுதான் உண்மையான தலைமைப்பண்பு
கலாம் அவர்கள் பற்றி மேலும் அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யுள்கள்.
15.
மரியாதை இல்லாத இடத்தில் சற்று ஒதுங்கியே இரு!
நாளை உன் மதிப்பு தெரிந்த பின்,
அவர்களே உன்னை தேடி வருவார்கள்!
அதுவரை சற்று பொறுமையாய் இரு!
Success Abdul Kalam Quotes in Tamil
16.
ஒரு முறை வந்தால் கனவு
இருமுறை வந்தால் ஆசை
பலமுறை வந்தால் அது இலட்சியம்.
17.
வெற்றி பெறவேண்டும் என்ற பதற்றம்
இல்லாமல் இருப்பதுதான் வெற்றி பெறுவதற்கான
சிறந்த வழி
18.
நீ யாராக இருந்தாலும் பரவாயில்லை
நீ எண்ணுவது விண்மீனாக இருந்தாலும்
உன் உழைப்பால் நீ எண்ணியது
உன்னை வந்து சேரும்
நீ நீயாக இரு.
19.
ஒரு மனிதனை ஜெயிப்பதை விட அவன் மனதை கொள்ளை கொள்வதே சிறந்தது.
20.
சிந்திக்க தெரிந்தவனுக்கு
ஆலோசனை தேவை இல்லை
துன்பங்களை சந்திக்க தெரிந்தவனுக்கு
வாழ்க்கையில் தோல்வியே இல்லை
Related Post | தொடர்புடைய பதிவுகள்