இந்த பதிவில் நாம் கிருஷ்ணர் தத்துவங்கள் (Krishna Quotes in Tamil) பார்க்கப்போகிறோம்.
1.
நீ விரும்பாத துன்பமே உனக்கு வரும் போது…
நீ விரும்பிய இன்பம் உன்னை வந்து சேராதா…?
நல்லது நினை..நல்லதே நடக்கும்..
2.
அற்பமாய் யாரையும் ஒருபோதும் நினைக்காதீர்..
ஏனெனில் நாளை அவர்களே அற்புதங்களையும் நிகழ்த்திக் கூடும்!!
3.
எண்ணிய அனைத்தும் ஈடேறும் எண்ணங்கள் தூய்மையாக இருக்கும் பட்சத்தில்
4.
அனைவரும் அன்பிற்காக ஏங்குகிறோம் ஆனால்,
ஏனோ! அந்த அன்பை செலுத்த தவறிவிடுகிறோம்
5.
எவர் என்ன கூறினாலும் சரி..
எந்நிலை வந்தாலும் தன்னிலை மாறாதிருப்பாயின்..
அதுவே உயர்நிலையை அடையும் மார்க்கமாகும்!
6.
எப்போது வேண்டுமானாலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்று எண்ணுவதை விட
நடப்பவை அனைத்தும் நன்மைக்கே என்று நினைப்பதே வாழ்வை நலமாக்கும்.
Read also – Saibaba Quotes in Tamil
7.
எந்த போராட்டமும் இல்லை என்றால்..
எந்த முன்னேற்றமும் இல்லை.
8.
மகான் போல வாழவேண்டும் என்று அவசியமில்லை!
மனசாட்சிபடி வாழ்ந்தால் போதும்.
9.
நீங்கள் விரும்புவது ஒருவேளை உங்களுக்கு கிடைக்காமல் போகலாம்.
ஆனால் உங்களுக்குத் தகுதியானது உங்களுக்கு கண்டிப்பாக கிடைத்தே தீரும்.
10.
வெறுப்பைச் சொல்வதற்குத்தான் வார்த்தைகள் வேண்டும்..!!
அன்பை சொல்வதற்கு கண்களே போதும்.
11.
எது உன்னிடம் நிலைக்கும் என்று நீ நினைக்கிறாயோ
அதுதான் முதலில் உன்னை விட்டு விலகிப் போகும்
எதுவும் யாருக்கும் இங்கே நிரந்தரமில்லை என்பதே நிதர்சன உண்மை.
12.
எந்த செயலானாலும் சிந்தித்து செய்யுங்கள்!
ஏனெனில் உங்களின் ஒரு செயல்,
உங்கள் எதிர்காலத்தையே மாற்ற வல்லது.
13.
சிறு தவறுக்காக ஒருவரை விட்டு விலகாதீர்கள்!
அதுவே உங்கள் வாழ்வில் பெறும் தவறாக மாறவும் வாய்ப்புள்ளது
14.
இயன்றதை இயலாதவர்க்கு கொடுத்து உதவுவதே..
இறைதொண்டை விட இன்றியமையாததாகும்!!
15.
வேண்டியவர், வேண்டாதவர் என பாரபட்சம் பார்க்காமல்
அனைவரிடமும் பழகுவோமாயின் வேதனைகள் என்பதே நம் வாழ்வில் இருக்காது!!
இந்தப் பதிவு உங்களுக்கு பிடித்திருக்கும் என்று நம்புகிறோம், பிடித்திருந்தால் உங்களுக்கு விருப்பமானவர்களுடன் ஷேர் செய்யுங்கள்.
அடுத்த பதிவில் சந்திப்போம் நன்றி, வணக்கம்.
Related Post | தொடர்புடைய பதிவுகள்