இந்த பதிவில் நாம் 25 சிறந்த தந்தை பெரியார் பொன்மொழிகள் | Periyar Quotes in Tamil பார்க்கப்போகிறோம்.
1.
உற்சாகம் வேண்டுமானாலும்
பிற மனிதனுக்கு தொண்டு
செய்வதன் மூலம் தேடிக்கொள்.
2.
யார் சொல்லி இருந்தாலும்
எங்கு படித்திருந்தாலும்
நானே சொன்னாலும்
உனது புத்திக்கும் அறிவுக்கும்
பொருந்தாத எதையும் நம்பாதே.
3.
உன் சத்திரத்தை விட
உன் முன்னோரை விட
உன் வெங்காயம்
வெளக்கமாத்தாய் விட
உன் அறிவு பெரிது அதை சிந்தி.
4.
உருவில் மனிதனாகவும்
செயலில் மிருகமாகவும்
இருப்பதய் மாற்றி மனித தன்மை உடைய
மனித சமுதாயத்தை உருவாக்குவதே எனது லட்சியம்.
5.
ஒவ்வொரு மனிதனும் செத்து போவது உண்மைதான்
என்றாலும் அவனோடு அவனுடைய முயற்சிகளும்
அவன் துவக்கிய காரியங்களும் செத்து போய்விடுவதில்லை.
6.
ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென
எதிர்பார்கிறானோ அப்படி எல்லோரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.
7.
கல்வி அறிவும் சுயமரியாதை எண்ணமும்
பகுத்தறிவு தன்மையுமே தாழ்ந்து கிடக்கும் மக்களை உயர்த்தும்.
8.
ஒரு நாடு சுபிட்ஷத்துடன் வாழ
அந்நாட்டு மக்கள் ஒழுக்கமுள்ளவர்களாக இருத்தல் அவசியம்.
9.
தேர்ந்தெடுக்கபட்டவன் அயோக்கியன் என்றால்
தேர்ந்தெடுப்பவன் முட்டாள் என்று அர்த்தம்.
10.
இலட்சியத்தை அடைவதற்காக
நஷ்டம் என்ற விலையை கொடுத்தே ஆக வேண்டும்.
கலாம் அவர்களின் பொன்மொழிகள் – கிளிக் செய்யவும்
11.
பகுத்தறிவு என்பது ஆதாரத்தை கொண்டு தெளிவடைவதாகும்.
12.
சலிப்பும் ஓய்வும் தற்கொலைக்கு சமம்.
13.
விதியை நம்பி மதியை இழக்காதே
தந்தை பெரியார் அவர்கள் பற்றி மேலும் அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யுள்கள்.
14.
மூடநம்பிக்கையும் குருட்டுப் பழக்கமும்
சமூகத்தின் முதல் பகைவன்
15.
மக்களின் ஒழுக்கத்தையும் மதியையும் கெடுப்பது மது.
16.
மனிதப் பண்பை வளர்ப்பதே என் வாழ்நாள் பணி.
17.
தீண்டாமை ஒழிய வேண்டுமானால்,
சாதி ஒழிய வேண்டும்
18.
ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ,
அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.
Periyar Quotes about God in Tamil
19.
யார் கடவுள் ? பக்திக்கு பலி கேட்பவனா
பசிக்கு உணவளிப்பவனா சிந்தித்துப்பார்.
20.
சாமி கும்பிடுறேன்’ என்பதற்கு எதிரானது இல்லை
பகுத்தறிவு ‘கும்பிடுறேன்’ சாமி என்பதற்கு
எதிரானதே பகுத்தறிவு.
21.
மதம் மனிதனை மிருகமாக்கும்
சாதி மனிதனை சாக்கடையாக்கும்.
22.
உலகில் சதோஷமாக வாழ்பவர்கள்
இருவர் மட்டுமே இருவர் அரசியல்வாதிகளும்
கடவுள் பெயரை சொல்லும் சாமியார்களும்
23.
ஒழுக்கக் குறைவுக்கும் மூடநம்பிக்கைக்கும்
எப்படிப்பட்ட கலையும் பயன்பட்டு விடக்கூடாது.
24.
யார் கடவுள் ? பக்திக்கு பலி கேட்பவனா
பசிக்கு உணவளிப்பவனா சிந்தித்துப்பார்.
25.
சாமி கும்பிடுறேன்’ என்பதற்கு எதிரானது இல்லை
பகுத்தறிவு ‘கும்பிடுறேன்’ சாமி என்பதற்கு
எதிரானதே பகுத்தறிவு.
26.
ஒரு மதத்தை ஏற்று கொண்டு
இன்னொரு மதத்தை குறை சொல்லும்
ஒருவனை விட அயோக்கியன்
எவனும் இருக்க மாட்டான்.
27.
உலகில் சதோஷமாக வாழ்பவர்கள்
இருவர் மட்டுமே இருவர் அரசியல்வாதிகளும்
கடவுள் பெயரை சொல்லும் சாமியார்களும்.
28.
ஒழுக்கக் குறைவுக்கும் மூடநம்பிக்கைக்கும் எப்படிப்பட்ட
கலையும் பயன்பட்டு விடக்கூடாது.
29.
இன்னொரு மதத்தை குறை சொல்லும்
ஒருவனை விட அயோக்கியன்
எவனும் இருக்க மாட்டான்.
30.
பக்தி என்பது தனிச் சொத்து.
ஒழுக்கம் என்பது பொது சொத்து.
Related Post | தொடர்புடைய பதிவுகள்